பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓர் அணை அப்பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு ஆர வலித்து அதன்மேல் வைத்து அழகுறச் சீர் திகழ் கைகள் அதனைத் தன் மேல் வைக்கப் பார் திகழ் பத்மாசனம் எனல் ஆமே.