பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு முக்கி உடலை முழங் கை தனில் ஏற்றித் தொக்க அறிந்து துளங்காது இருந்திடல் குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.