பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செம் பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக் கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள எம் பொன் தலைவன் இவனாம் எனச் சொல்ல இன்பக் கலவி இருக்கலும் ஆமே.