பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சேர் உறு காலத்து இசை நின்ற தேவர்கள் ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன ஏர் உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் கார் உரு கண்டனை மெய் கண்டவாறே.