பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும் வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும் தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும் தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே.