திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அச்சத்தம் இம் மேல் இவை குற்றம்
அறிந்தவை ஒன்று விட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து வலம் அது ஆக நடவே.

பொருள்

குரலிசை
காணொளி