பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நடந்து வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண் அது போக்கித் தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே