பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம் பூசனை செய்ய மது உடன் ஆடும் ஆல் பூசனை சாந்து சவாது புழுகு நெய் பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே.