பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கை அவை ஆறும் கருத்து உற நோக்கிடும் மெய் அது செம்மை விளங்கு வயிரவன் துய்யர் உளத்தில் துளங்கு மெய் உற்றது ஆய்ப் பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே.