பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆமே அப் பூண்ட அருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு ஆமே தமருக பாசமும் கை அது ஆமே சிரத்தொடு வாள் அது கையே.