திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாலு ஐந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம்
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கம் ஆய்
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கம் ஆய்
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே.

பொருள்

குரலிசை
காணொளி