திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பகை இல்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகை இல்லை நாள் நாளும் நன்மைகள் ஆகும்
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை
தகை இல்லை தானும் சலம் அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி