பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சைவப் பெருமைத் தனி நாயகன் தன்னை உய்ய உயிர்க் கின்ற ஒண் சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய் வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே.