பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர் ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே.