பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இத்தவம் அத்தவம் என்று இரு பேர் இடும் பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர் நந்தி எத்தவம் ஆகில் என் எங்குப் பிறக்கில் என் ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே.