பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன் ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும் பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே.