பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்பால் ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே.