திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவ ஞானி கட்கும் சிவ யோகி கட்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில்
அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல் பொருள் உள் உறம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி