திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதக முத்திரை சாத்தலும்
ஏனமும் நந்தி பத முத்தி பெற்றதே.

பொருள்

குரலிசை
காணொளி