திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடியார் அவரே அடியார் அலா தார்
அடியாரும் ஆகார் அவ் வேடமும் ஆகார்
அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி