பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி தானத்தில் வைத்த தனி ஆலயத்தன் ஆம் மோனத்தின் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம் ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே.