திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி