திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலை ஆன நான்கும் தனது அருவாகும்
அலையா வரு உருவாகும் சதா சிவம்
நிலையான கீழ் நான்கு நீடு உரு ஆகும்
துலையா இவை முற்றும் ஆய் அல்லது ஒன்றே.

பொருள்

குரலிசை
காணொளி