பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப் பரன் ஆவயின் ஞான நெறி நிற்றல் அர்ச்சனை ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் சேவடி சேரல் செயல் அறல் தானே.