திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இந்துவும் பானுவும் என்றே எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி ஈது ஆனத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நல்பூசை ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி