திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பகலும் இரவும் பயில் கின்ற பூசை
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான் கொள்வன் தாழ் சடையோனே.

பொருள்

குரலிசை
காணொளி