திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன பவனங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றிப்
புனிதன் அருள் தனில் புக்கு இருந்து இன்பத்து
தனி உறு பூசை சதாசிவற்கு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி