பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகும் ஆம் பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகும் ஆம் எண் இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகும் ஆல் பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே.