திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தான் இவ்வகையே புவியோர் நெறி தங்கி
ஆன சிவயோகத்து ஆம் ஆறு அவ்விந்து
தான் அதில் அந்தச் சிவ யோகி ஆகு முன்
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி