திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி
சாக்கிர சொப்பனம் தன் இடை மா மாயை
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.

பொருள்

குரலிசை
காணொளி