திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால்
வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

பொருள்

குரலிசை
காணொளி