திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாலு ஒரு கோடியே நாற்பத்து எண் ஆயிரம்
மேலும் ஓர் ஐந்து நூறு வேறாய் அடங்கிடும்
பால் அவை தொண்ணூறோடு ஆறு உட் படும் அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.

பொருள்

குரலிசை
காணொளி