திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும்
ஆக்கும் மல அவத்தை ஐந்து நனவு ஆதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறு ஆறு
நீக்கி நெறி நின்றான் ஆகியே நிற்குமே.

பொருள்

குரலிசை
காணொளி