திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம்
ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு
மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற
மூவயினான் மா முயலும் கருமமே.

பொருள்

குரலிசை
காணொளி