திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழச்
சிங்கா சனத்தே சிவன் இருந்தான் என்று
சங்கார் வளையும் சிலம்பும் சரேல் எனப்
பொங்கார் குழலியும் போற்றி என்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி