திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்ம்மின்
அறிவு அறிவு ஆக அறியும் இவ் வண்ணம்
அறிவு அறிவு ஆக அணிமா ஆதி சித்தி
அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே.

பொருள்

குரலிசை
காணொளி