திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேடு கின்றேன் திசை எட்டோடு இரண்டையும்
நாடு கின்றேன் நலமே உடையான் அடி
பாடுகின்றேன் பரமே துணை ஆம் எனக்
கூடுகின்றேன் குறையா மனத்தாலே.

பொருள்

குரலிசை
காணொளி