பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொந்தத் தசி மூன்றில் தொல் காமியம் ஆதி தொந்தத் தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி வந்த மலம் குணம் மாளச் சிவம் தோன்றின் இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே.