திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாமத காமியம் ஆகித் தகுகுண
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆமறும் அவ்வும் அவ் வாயுடன் மூன்றில்
தாம் ஆம் துரியமும் தொந்தத் தசி அதே.

பொருள்

குரலிசை
காணொளி