பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொந்தத் தசியை அவ் வாசியில் தோற்றியே அந்த முறை ஈர் ஐந்து ஆக மதித்து இட்டு அந்தம் இலாத அவத்தை அவ்வாக்கியத்து உந்து முறையில் சிவ முன் வைத்து ஓதிடே.