திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து
ஆகிய வை விட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசி என்ப மெய் அறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி