திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைத்துச் சிவத்தை மதி சொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவம் ஆம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி