பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத்து உறு புரி மன்னு பரங்காட்சி ஆவது உடன் உற்றுத் தன்னின் வியாத்தி தனின் உப சாந்தமே