பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின் இன்றாகிய தெண்புனல் போல உற்று உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே.