பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறை மணி வாள் கொண்டவர் தமைப் போலக் கறை மணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே.