பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் படரும் சிவ சத்தி தாமே பரம் ஆம் உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.