பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரன் எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும் திரன் எங்கும் ஆகிச் செறிவு எங்கும் எய்தும் உரன் எங்கும் ஆய் உலகு உண்டு உமிழ்க்கும் வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்து உற்ற வாறே.