பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செவி மெய் வாய் கண் மூக்குச் சேர் இந்திரியம் அவி இன்றி யமனம் ஆதிகள் ஐந்தும் குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து தவிர் ஒன்று இலாத சரா சரம் தானே.