திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தமும் ஆதியும் ஆகும் பரா பரன்
தந்தம் பரம் பரன் தன்னில் பரம் உடன்
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயந்தத்தே
நந்தி இருந்தனன் நாம் அறியோமே.

பொருள்

குரலிசை
காணொளி