பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அளந்து துரியத்து அறிவினை வாங்கி உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து கிளர்ந்த பரம் சிவம் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.